Sri Nataraja Store

Herbal Product, Pooja Products, Traditional Food Grains, Traditional Medicene, Herbal Medicene Store,

Address

Perumal Kovil Street
Opp.Perumal Kovil

Tiruppur- 641604, Tamil Nadu.
MobileNumber 1 : 9025477999
Landline Number 1 : 04212247179

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


நான்கு தலைமுறைகள் கடந்தும் அயராமல் மக்களின் சேவையே மகேசன் சேவை எனும் தத்துவத்திற்கு இணங்க பாரம்பரிய மருத்துவத்தின் மகத்துவமான மூலிகைகளை பக்குவம் மாறாமல் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் ஸ்ரீ நடராஜா நாட்டுமருந்தகம் மற்றும் பூஜா ஸ்டோர்ஸ் உங்களை அன்போடு அழைக்கிறது!
எங்களிடம் நமது பாரம்பரிய மூலிகைகளான
கஸ்தூரி மஞ்சள் குங்குமப்பூ திப்பிலி பச்சை கற்பூரம் பாதாம் பிசின் மாசிக்காய் கடுக்காய் வசம்பு நெல்லிக்காய் சித்தரத்தை கழிச்சிக்காய் கருஞ்சீரகம் கோரைக்கிழங்கு நாய்கடுகு குங்கிலியம் சதகுப்பை வேம்பரப்பட்டை ஜடாமஞ்சி முருகவிதை பூந்திக்காய் வெண்கடுகு ஆளிவிதை கருப்பட்டி சப்ஜா போன்ற அனைத்து விதமான பாரம்பரிய மூலிகைகள் மற்றும் கடுக்காய் லேகியம் சிட்டுக்குருவி லேகியம் பிரசவ லேகியம் முடக்கற்றான் லேகியம் அஷ்டசூரணம் அஸ்வகந்தாரிஷ்டா ஸ்வாஸாமிர்தம் செம்பருத்தி கூந்தல் தைலம் புங்க தைலம் கரப்பான் தைலம் ஆடாதொடா தைலம் மதன சஞ்சீவினி லேகியம்
போன்ற அனைத்து விதமான லேகிய வகைகள் மற்றும் ஆட்டுப்பாலில் செய்த சோப் ஒரிஜினல் வலம்புரி சங்கு ருத்திராக்ஷ மாலைகள் கண்திருஷ்டி பாசி வகைகள் எந்திர தகுடு மற்றும் தாயத்துக்கள் அனைத்துவிதமான ஹோமங்களுக்கும் தேவைப்படும் பூஜை பொருட்கள் சுவாமி அலங்கார பொருட்கள் போன்ற அனைத்து விதமான பொருட்களையும் சிறந்த முறையில் பெற்றுமகிழ உடனே வருகை தாருங்கள்.
மேலும் திருப்பூர் மாநகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து நகரங்களிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் மொத்த விற்பனையும் உண்டு.தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Four generations passed Magesan Seva is the tireless service of the people Your Sri Nataraja Folk Medicine and Pooja Stores cordially invites you to bring the great herbs of traditional medicine to the masses in harmony with philosophy!
We have our traditional herbs
Musk Turmeric Saffron Tibili raw camphor Almond resin chewing gum Mustard Wasambu Gooseberry image You're wasted Black cumin Fenugreek dog mustard Kungilium Centennial Vembarapatta Jatamanchi Murugavita flower pot Mustard Linseed Blackberry Sabja All kinds of traditional herbs like And Mustard leek Sparrow Lagium Childbirth is easy Rheumatoid arthritis Ashtasurana Ashwagandharishta Swasamrita Hibiscus hair balm Fungal balm Caraban Balm Adathoda ointment Madana Sanjeevini Legiam All kinds of Legiya like
and goat's milk soap Original Valampuri Conch Rudraksha garlands Varieties of Kantirushti moss Mechanical shield and amulets Pooja items required for all types of homams Swami Ornaments
All kinds of stuff like that Visit now to get the best.