Plato's Academy Hr. Sec. School

Matriculation School,

Address

#4/317
Chinnandipalayam
Iduvampalayam Post, Mangalam Road,
Tiruppur- 641687, Tamil Nadu.
MobileNumber 1 : 7200076651
Mobile Number 2 : 7200076653

Email ID 1:
platosacademy.sch@gmail.com

Working Days

Mon
9 AM-5 PM
Tue
9 AM-5 PM
Wed
9 AM-5 PM
Thu
9 AM-5 PM
Fri
9 AM-5 PM
Sat
9 AM-5 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


அனைவருக்கும் வணக்கம்!!
நமது திருப்பூர் மாநகரில் 1985 ஆம் ஆண்டு கான்ராட் லோபஸால் நிறுவப்பட்டு இன்று வரை நமது நகரின் மிகச்சிறந்த பள்ளியாக திகழும் பிளேட்டோஸ் அகாடமி உங்களை அன்போடு அழைக்கிறது!
எங்கள் பள்ளியானது ஒவ்வொரு குழந்தையையும் சிறப்பாக செயல்பட வைக்கும் ஒரு தனித்துவமான இடமாகும்.குழந்தைகளை சிறுவயதிலிருந்தே உண்மையான ஆங்கில மொழிக் கல்வியில் முன்னேற்றம் அடைய வைத்து அவர்களின் ஆங்கில புலமையை மென்மேலும் மெருகுபடுத்தி தருவதில் தனிச்சிறப்பு வாய்ந்த எங்கள் பள்ளி நமது நகரின் "ஐ ஸ்கூல்" என்ற புதிய சிறப்பை பெற்றுள்ளது. கல்வி, விளையாட்டு மற்றும் கல்வி சாரா செயல்பாடுகளில் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதால், ஒவ்வொரு குழந்தையையும் பள்ளிக் கல்வியைத் தாண்டி எல்லா வகையிலும் சிறப்பான மற்றும் மகிழ்ச்சியான சூழலில் சிறப்புற வைக்கும் எங்கள் பள்ளியில் உங்கள் குழந்தைகளை இனைத்து பயனுறுங்கள்.
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Plato's Academy is one of the best School in Tirupur,Tamil Nadu founded by Conrad Lopez in 1985. Over is an Unique place while every child is special. Plato's enjoys the novel distinction of being the I School in Tirupur is in real English language academic progress from early Childhood. Having abundant opportunities in academics, Sports and non academic activities, Each Child is grounded well in all manner beyond school education in an exceptionally happy ambience.
We Have to Placed @ Search City as an Matriculation Higher Secondary School in Tirupur.