? நம்மை ஆட்கொண்டு நமது கஷ்டங்களை நீக்கும் விநாயக பெருமானின் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு,மகிழ்ச்சி கருணை இல்லம், வெள்ளிரவெளி, திருப்பூர் ஆதரவற்ற முதியோர்களுக்கு
? காலை, மதிய, இரவு உணவு
? புத்தாடைகள்
? மளிகை பொருட்கள்,காய்கறிகள்
வழங்கி உதவி செய்யும் சேவையை நடத்தி வருகிறது.
இந்த புண்ணிய நாளில் பங்கேற்று முதியோர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள்.
? நன்கொடைக்கு:
Google Pay / PhonePe / Paytm – ? 9976712008
? வங்கி விவரம்:
HAPPY HOME CHARITABLE TRUST
IDBI BANK
A/C No: 1622102000022923
IFSC: IBKL0001622
Branch: Palladam Road,
Tirupur
? உங்களின் சிறிய உதவியும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
விநாயகர் ஆசீர்வாதம் எப்போதும் உங்களோடு இருப்பதாக வாழ்த்துகிறோம்.
On the holy occasion of Sri Vinayagar Chaturthi,
Magizhchi Karunai Illam, Velliraveli, Tirupur is organizing a noble service to support abandoned senior citizens.
Morning, Afternoon & Night Meals
New Clothes
Groceries & Vegetables
will be provided to bring joy and comfort to the elderly.
Your kind donation will bless you with their heartfelt prayers and the grace of Lord Vinayagar.
Donation Options:
Google Pay / PhonePe / Paytm – ? 9976712008
Bank Details:
HAPPY HOME CHARITABLE TRUST
IDBI BANK
A/C No: 1622102000022923
IFSC: IBKL0001622
Branch: Palladam Road, Tirupur
Even a small contribution can make a big difference.
May Lord Vinayagar remove all obstacles and shower you with blessings.
Vinayagar Chaturthi 2025 charity, Ganesh Chaturthi donations, Tirupur charity trust, Happy Home Charitable Trust, Magizhchi Karunai Illam, donate food to elderly, old age home support, Ganesh Chaturthi Tamil Nadu, support senior citizens, charity service India