SHIVA SHANKARA MUSIC ACADEMY

Music Institution, Karnatic Music Institutions,

Address

C/O Rajamanickam Vadyar
Shriram Theater Road
Erimedu,Cheyur, Avinashi,
Tiruppur- 641655, Tamil Nadu.
MobileNumber 1 : 9788167461

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


அனைவருக்கும் வணக்கம்!!
நமது திருப்பூர் மாநகர் சேவூர்,அவிநாசியில் கடந்த 15 வருடங்களாக கர்னாடிக் இசையில் ஏராளமான மாணவர்களை உருவாக்கி அவர்கள் வாழ்வில் இசையோடு வாழ வழிவகுத்த *சிவ சங்கரா மியூசிக் அகாடமி* உங்களை அன்போடு அழைக்கிறது!
மிக சிறந்த இசை கல்லூரியில் கர்னாடிக் இசையை முறையாக கற்று பற்பல விருதுகள் பெற்ற மிக சிறந்த ஆசிரியரான Mr.P. சிவகுமார் DIM டிப்ளமோ இன் மியூசிக் அவர்களிடம் எளிமையாக கர்னாடிக் இசையை கற்று உங்கள் இசைக்கனவை நனவாக்க அன்போடு அழைக்கிறார். எங்களிடம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இசை வகுப்புகள்,ஆன்லைன் இசை வகுப்புகள்,தினசரி இசை வகுப்புகள் நடைபெற்று கொண்டுள்ளது.
எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.மேலும் இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Shiva Shankara Music Academy in Cheyur,Avinashi Welcome's to Learn Karnatic Music. We At Diploma in Music Holder With 15 Years of Experience in Music Institutions And Our Students Are Win's Lots and Lots Of Recognition's And Rewards.We Have to Open's For Music Class Admissions Through Online and Regular Classes.
We Are Placed in Search City As Karnatic Music Institutions in Tirupur.