திருப்பூர் மாநகர் மங்களம் சாலையில் அமைந்துள்ள ட்வின் பெல்ஸ் ஹோட்டலில் இனிய துவக்க விழா கண்டுள்ள 7 DAYS SPA உங்களை அன்போடு அழைக்கிறது!
உடல்நலம், அழகு மற்றும் ஓய்வை மேம்படுத்தும் நோக்கத்திற்காக மசாஜ் தெரபி போன்ற தனிப்பட்ட பராமரிப்பு சிகிச்சைகளை அனுபவமிக்க மசாஜ் தெரபிஸ்ட்டுகளால் ஆத்மார்த்தமான சேவையை கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து வரும் எங்களிடம் அனைத்து வகையான SPA செயல்பாடுகளையும் பெற அன்போடு அழைக்கிறோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
7 Days Spa in Tirupur at TWIN BELLS Hotel, Mangalam Road Invites You All For Your variety of services for the purpose of improving health, beauty, and relaxation through personal care treatments such as massages. We Are 10 Years Experienced in Relevant Field. We Have to Serve All Kinds of SPA Activities.