Mithra Kidney Care Centre

Specialised in Kidney Care Hospitals,

Address

#3(1)
Selvakumar Complex
Thennampalayam Main Road, Palladam Road,
Tiruppur- 641604, Tamil Nadu.
MobileNumber 1 : 9486223166
Landline Number 1 : 04214333166

Email ID 1:
mithrakidneycare2020@gmail.com

Working Days

24 X 7 Working

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


சிறுநீரகத்திற்கு சிறப்பான மருத்துவம் இப்பொழுது மித்ரா கிட்னி கேர் சென்டரில்!
அதிநவீன உபகரணங்கள், அனுபவம்பெற்ற மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சை இப்பொழுது நமது திருப்பூர் மாநகரில்! இன்னும் பிரம்மாண்டமாய் மித்ரா கிட்னி கேர் சென்டர்.
எங்களின் சிறப்பம்சங்கள்: *சிறுநீரக சிகிச்சைக்கான பிரத்தியேக மருத்துவமனை *சிறுநீரக கற்களுக்கான மிகச்சிறந்த லேசர் சிகிச்சை *டயாலைஸிஸ் சிகிச்சை *24x7 மணிநேர அவரச சிகிச்சைப்பிரிவு *உயர்தர லேபரேட்டரி *டிஜிட்டல் X-Ray வசதி *ECG *Wireless Uro flow metry *Ultra sono gram USG ஸ்கேன் வசதி *ஆண்களின் உடலியல் ரீதியான Andrology சிகிச்சை
போன்ற அனைத்து வசதிகளோடு கூடிய மித்ரா கிட்னி கேர் சென்டர்ரில் அனைத்து வகையான சிகிச்சைகளுக்கும் அதிநவீன முறையில் சிகிச்சைபெற்று வாழ்வில் வளம்பெற்று நலமோடு வாழ அன்போடு அழைக்கிறோம். மேலும் எங்களிடம் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்சின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சேவையும் உண்டு.
மேலும் எங்கள் நிறுவன தொடர்பு எண்,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.மேலும் இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Mithra Kidney Care Centre in Tirupur,Palladam Road Invites To Treat All Kinds of Kidney Diseases. We Are Specialized in Kidney Care Treatments. We Have to Treat Kidney Stone, Enlarged Prostate, Kidney Cancer, And All Kinds of Kidney Related Diseases. We Have Fully Advanced Lab Facility, Scan And Xray Facility With In-Patient Care.
We Have to Placed @Search City As A Kidney Care Specialty Hospital in Tirupur.