Tamilan Traders

Tiles Supplier, Bathroom Fittings & Sanitary Ware,

Address

#14/1,Mangalam Road
Near Nilagiri Bakery
Parapalayam, Tirupur,
Tiruppur- 641604, Tamil Nadu.
MobileNumber 1 : 9994071688
Landline Number 1 : 04214635488

Email ID 1:
tamilantup3@gmail.com

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எனும் பாரதியின் சொல்லிற்கு இலக்கணமாய் டைல்ஸ் மற்றும் பாத்ரூம் பிட்டிங்ஸ்களின் விற்பனையில் தலை நிமிர்ந்து நிற்கும் தமிழன் ட்ரேடர்ஸ் உங்களை அன்போடு அழைக்கிறது!
உங்கள் கட்டிடங்களுக்கு தேவையான க்ரானைட்ஸ், பாத்ரூம் வால் டைல்ஸ்,பாத்ரூம் FLOOR Tiles,Ceramic Tiles, Clay Tiles, ஹால் மற்றும் கிச்சன் Floor டைல்ஸ்கள் 4க்கு 2 மற்றும் 2க்கு 2 போன்ற அனைத்து அளவுகளிலும் அனைத்து வகையான டைல்ஸ்கள் மற்றும் சமயலறைக்கு தேவையான க்ரானைட் மற்றும் கடப்பா கற்களில் தயாரிக்கப்பட்ட kitchen shrink வகைகள், சானிட்டரி பிட்டிங்ஸ்,METRO நிறுவனத்தாரின் பாத்ரூம் பிட்டிங்ஸ்,கிட்சன் பிட்டிங்ஸ் மற்றும் முன்னணி ஜான்சன் நிறுவனத்தாரின் டைல்ஸ் வகைகளின் பிரத்தியேக அணிவகுப்பு.
முன்னணி நிறுவனங்களின் TAP வகைகள் மேலும் டைல்ஸ் ஓட்டுவதற்கு தேவையான மூல பொருட்கள் போன்ற அனைத்தும் தரமானதாகவும் விலை குறைவாகவும் பெற உங்கள் தமிழன் ட்ரேடர்ஸ்க்கு வாங்க.
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tamilan Traders in Tirupur Invites You All For Your Building Tiles Requirements. We Are Leading Tiles Supplier In Tirupur Mangalam Road. We Have to Sell All Kinds of Tiles, Sanitary Ware, Bath Fittings, And Water Taps.
We Are Placed in Search City As a Tiles Supplier in Tirupur.