Sri Samudhra Catering Service

Non Veg Hotels, Catering Service, Veg Hotels, Online Food Service,

Address

#8/254,ABT Lay Out
1st Street
Near AVP JS Gardens And KPR Mills, Periyar Colony,Avinashi Road,
Tiruppur- 641652, Tamil Nadu.
MobileNumber 1 : 9677752540
Mobile Number 2 : 9360852540

Working Days

Mon
7 AM-9 PM
Tue
7 AM-9 PM
Wed
7 AM-9 PM
Thu
7 AM-9 PM
Fri
7 AM-9 PM
Sat
7 AM-9 PM
Sun
7 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Photo Gallary


நமது திருப்பூர் மாநகரில் கடந்த 3 வருடங்களாக ஏராளமான வாடிக்கையாளர்களின் இல்ல விசேஷங்களுக்கு சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை மிகச்சிறந்த முறையில் தயாரித்து பரிமாறும் ஸ்ரீ சமுத்ரா கேட்டரிங் சர்வீஸ் உங்களை அன்போடு அழைக்கிறது!
எங்களிடம் உங்கள் இல்ல விசேஷங்களுக்கு தேவையான சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் ஆர்டரின் பெயரில் மிகச்சிறந்த முறையில் தயாரித்து தரப்படும்.
*மேலும் எங்களின் தனிச்சிறப்பாக ஞாயிறு காலை 7 மணிமுதல் இட்லியுடன் மற்றும் தோசையுடன் கூடிய குடல் கறி குழம்பு,மட்டன் வறுவல்,நாட்டுக்கோழி வறுவல் கிடைக்கும்.*
*மேலும் எங்களின் பாய்வீட்டு பிரியாணி ஸ்பெஷலை ஆர்டரின் பெயரில் பெற்று சுவையான அனுபவம் பெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.தொடர்புக்கு:9677752540 | 9360852540.*
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Shree Samudra Catering Service cordially invites you to prepare and serve vegetarian and non-vegetarian food in our Tirupur city in the last 3 years for the home specials of numerous clients!
We have vegetarian and non-vegetarian dishes for your home specials which are made to order in the best possible way.Also our specialty is Sunday mornings from 7 am Intestine curry gravy with idli and dosa, roast mutton, roast country chicken.Also visit us right away to taste our Pai Viedu Biryani special.
We Have to Placed at Search City As a Catering Service in Tirupur.

Recent Comment