Sri Amman Nellai Lala Sweets

Sweets & Snacks,

Address

#28,Angeripalayam Main Road
Jeeva Colony Bus Stop
Branch: Sakthi Theater Road, Near CSI Church,
Tiruppur- 641603, Tamil Nadu.
MobileNumber 1 : 9790053779

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


நமது திருப்பூர் மாநகர் அங்கேரிபாளையம் பிரதான சாலையில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஸ்வீட் மற்றும் கார உணவு வகைகளை சூப்பராய் தயாரித்து ஏராளமான வாடிக்கையாளர்களிடம் நற்பெயர் பெற்ற ஸ்ரீ அம்மன் நெல்லை லாலா ஸ்வீட்ஸ் இப்பொழுது மற்றுமொரு கிளையை சக்தி தியேட்டர் பிரதான சாலையில் பிரம்மாண்ட திறப்பு விழா கண்டுள்ளது.
உயர்தர இனிப்பு வகைகள் முதல் பாரம்பரிய பலகார வகைகள் வரை மிகச்சிறந்த முறையில் தயாரித்து வழங்கி வரும் எங்களிடம் ஸ்பெஷல் ஜிலேபி,ரசகுல்லா,மைசூர்பா,பாதுஷா,குலாப்ஜாமூன்,ஸ்பெஷல் முறுக்கு வகைகள் மற்றும் மிக்ஸர் வகைகள் போன்ற அனைத்து வகையான இனிப்பு, காரவகைகளை மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் வழங்கி வருகிறோம்.மேலும் பார்ட்டி ஆர்டர்கள் வரவேற்கப்படுகின்றன.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Sri Amman Nellai Lala Sweets, which has been producing super sweet and savory food for over 20 years in our Tirupur city, Angeripalayam Main Road, has a great reputation among its customers and now has another branch at Shakthi Theater Main Road.
From high quality sweets to traditional multi-spicy varieties, we offer all kinds of sweets and savouries like Special Jilebi, Rasagulla, Mysurba, Badusha, Gulabjamoon, Special Sweets and Mixers in wholesale and retail. Party orders are also welcome.