சம்மர் கேம்ப் ஸ்டார்ட் ஆயாச்சு *ஸ்ரீ ஸன்மதி மியூசிக் அகாடமி*-யில் குழந்தைகளின் ஜாலி ஆரம்பம் ஆயாச்சு!!
நமது திருப்பூர் மாநகர் அவிநாசி சாலை SAP தியேட்டர் அருகாமையில் கடந்த 15 வருடங்களாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கலை திறமையை மெருகேற்றி வரும் ஸ்ரீ ஸன்மதி மியூசிக் அகாடமி உங்களை அன்போடு அழைக்கிறது!எங்களிடம் குரலிசை பாட்டு,கீ போர்டு,வயலின்,கிட்டார்,டிரம்ஸ் போன்ற அனைத்து வகையான இசைப்பயிற்சிகளும் சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்படுகிறது மேலும் யோகா,பரதநாட்டியம்,ஓவியம்,ஆரி எம்ப்ராய்டரி,ஜுவல் மேக்கிங்,செஸ்,கையெழுத்து பயிற்சி,தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி போன்ற அனைத்து பயிற்சி வகுப்புகளும் சிறந்த முறையில் அனுபவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறது.எங்களின் கோடை கால பயிற்சி முகாமில் உங்கள் அன்பு குழந்தைகளை இணைத்து அவர்களின் திறமையை மெம்மேலும் வளர்க்க உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.