DSB Bricks

Chamber Bricks,

Address

Udumalai Road
Chikkina Puram
Thalavai Pattinam Post, Dharapuram,
Tiruppur- 638672, Tamil Nadu.
MobileNumber 1 : 9942004299
Mobile Number 2 : 9489156899

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


நமது திருப்பூர் மாநகர் தாராபுரத்தில் எங்களின் மேலான வாடிக்கையாளர்களின் பேராதரவோடும் பெறுமதிப்போடும் இயங்கிவரும் உங்கள் DSB பிரிக்ஸ் உங்களை அன்போடு அழைக்கின்றது!
அதிநவீன தொழில் நுட்பத்தின் மூலம் (High Compressed Vaccum) தரமான வயர்கட் செங்கற்களை தயாரித்து சரியான விலையில் விற்பனை செய்து வருகின்றது. தரமான கட்டுமானத்திற்கு தேவை உறுதியான செங்கற்கள்,அப்படிப்பட்ட தரத்தை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி (Triple Layer Checking) நாங்கள் உறுதிப்படுத்துகின்றோம்.ஆகவே உங்கள் உறுதியான கட்டுமானத்திற்கு எங்களது DSB பிரிக்ஸ் -ன் தரமான செங்கற்களை பயன்படுத்தி ஆதரவு தாருங்கள் என அன்போடு அழைக்கிறோம்.
மேலும் குறித்த நேரத்தில் சரியான இடத்திற்கு எங்களது வாகனத்தின் மூலம் செங்கற்கள் டெலிவரி செய்து தரப்படும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
We DSB Bricks are the prominent manufacturer, supplier, and distributor of qualitative Wire Cut Bricks. We use High Compressed Vacuum Wirecut technology to produce strengthen bricks and a Triple-layer checking system to make sure the quality of the bricks. Our bricks are available at a very reasonable price with immediate doorstep delivery by our own vehicle. . Just Call Above Mentioned Contact Number Within This Profile And Support Us.
We are Placed in Search City As a Chamber Brick Manufacturer in Tirupur.