The Velan Petroleium Agencies

Petrol Bunk,

Address

#41,Kangayam Road
Near Velan Hotal

Tiruppur- 641604, Tamil Nadu.
MobileNumber 1 : 9585444244
Mobile Number 2 : 9443042444

Email ID 1:
iocvelan@gmail.com

Working Days

24 X 7 Working

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


அனைவருக்கும் வணக்கம்!!
நமது திருப்பூர் மாநகரில், காங்கேயம் பிரதான சாலை வேலன் ஹோட்டல் அருகில் இந்தியன் ஆயில் நிறுவனத்தாரின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிறுவனமான தி வேலன் பெட்ரோலியம் ஏஜென்சீஸ் -ல் எங்கும் எவரும் தரமுடியாத பிரம்மிப்பூட்டும் வசதிகளோடு கூடிய சிறப்பான சலுகைகள்.
"எங்களிடம் 4T என்ஜின் ஆயில் வாங்கும் அனைவருக்கும் மாற்றி தரும் கட்டணம் இலவசம் மேலும் முகாம் நடைபெறும் நாள் மற்றும் விழா காலங்களில் 4T என்ஜின் ஆயில் வாங்கினால் கூடுதலாக 1/2லிட்டர் பெட்ரோலும் இலவசம் மற்றும் வாட்டர் வாஷ் சேவையும் சலுகை விலையில் கிடைக்கும்". வாடிக்கையாளர்களின் சந்தேகங்களை போக்க தரம் மற்றும் அளவுகளை பரிசோதனையும் செய்து கொள்ளலாம். மேலும் எங்களின் சிறப்பம்சங்களாக இலவச நைட்ரஜன் AIR,இலவச CAR GLASS CLEANING, இலவச Interior VACCUM Cleaning,சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், இலவச கழிப்பறை வசதி மேலும் பற்பல இலவச சிறப்பு முகாம் என அனைத்தையும் சேவையாகவே தொடரும் தி வேலன் பெட்ரோலியம் ஏஜென்சீஸ் -ல் தரமான மற்றும் அளவில் சரியான பெட்ரோல்,டீசல்,ஆயில் மற்றும் Distilled Water போன்ற அனைத்தையும் பெற்று இன்புற்று வாழ அன்போடு அழைக்கிறோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
The Velan Petroleum Agencies In Tirupur Invites You All For Your Vehicle's Fuel Requirements. We Are the Leading Petrol Bunk in Tirupur. We Have to Placed In Kangayam Road, Near Velan Hotel at Tirupur. We Have to Serve Lots Of Offers and Services To Our Fuel Filling Customers Like Water Wash, Nitrogen Air Fill, Car Glass Cleaning, Car Interior Vaccum Cleaning, Exact Quality and Quantity Fuel Filling With Free 4T Oil Changing Services and More... Come And Get Attractive OFFERS and Discount To Our Services.
We Are Placed in Search City As A Petrol Bunk in Tirupur.