நமது திருப்பூர் மாநகர் தாராபுரத்தில் கடந்த 20 வருடங்களாக ஏராளமான நோயாளிகளுக்கு சிறப்பான சேவையை வழங்கி வரும் கௌதம் மெடிக்கல் சென்டர் மருத்துவமனை உங்களை அன்போடு அழைக்கிறது!
தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற எங்கள் மருத்துவமனையானது தமிழ்நாடு மனநல மருத்துவக்கழகத்தால் அங்கீகாரம் பெற்றது.எங்களிடம் பக்க விளைவுகள் இல்லாத சிறப்பான சிகிச்சைகளினால் அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்கள்,உளவியல் நிபுணர்கள்,சமூக நல ஆலோசகர் அடங்கிய குழுவினரால் சிகிச்சையளிக்கப்படுகிறது.
எங்களின் தாரக மந்திரமாக குறைந்த கட்டணம்,சேவை மனப்பான்மை நிரந்தர தீர்வுகள் வழங்கப்படுகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Gautham Medical Center Hospital, which has been providing excellent services to many patients for the past 20 years in our Dharapuram, cordially invites you!
Our hospital is accredited by the Government of Tamil Nadu and accredited by the Tamil Nadu Institute of Psychiatry.
Our mantra is low cost, service oriented and permanent solutions are provided.