Udayam Pavers and Inter Lock Bricks

Interlock Bricks, Paver Blocks,

Address

Nayakkan Tottam
kannampalayam
Trichy Road, Sulur,
Coimbatore- 641402, Tamil Nadu.

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location

Download My App



Video


Photo Gallary


அனைவருக்கும் வணக்கம்!!
உதயம் பேவர்ஸ் & இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் உங்களை அன்போடு அழைக்கிறது!
கட்டுறுதியான கட்டிடங்களின் கட்டுமான செலவை குறைத்து காண்பவர்களை வியப்பில் ஆழ்த்த ஒரு புதுமையான சிமெண்ட்,மணல்,செங்கல்லுக்கு மாற்றாக இண்டர்லாக் பிரிக் மூலம் கட்டிடம் கட்ட உங்கள் உதயம் இண்டர்லாக் பிரிக்ஸ் மட்டுமே மிக சிறந்த வழி.இண்டர்லாக் பிரிக்ஸ் பயன்படுத்தும் பொழுது மிகப்பெரிய நன்மையாக குறுகிய நேரத்தில் குறைந்த செலவில் மிக எளிதாகவும்,உறுதியாகவும்,குறைவான ஆட்களை கொண்டு,உள்ளே மற்றும் வெளியே பூச்சு இல்லாமல் நிறைவான கட்டிடங்களை அமைக்கலாம்.இண்டர்லாக் பிரிக்ஸ் பயன்படுத்தி வீடு,அடுக்குமாடி வீடு,தொழில் வளாகம் மற்றும் காம்பௌண்ட் சுவர்கள் போன்ற அனைத்து வகையான கட்டிடங்களையும் மிக எளிதாகவும்,உறுதியாகவும் கட்டுமான செலவில் செங்கல் கட்டிடத்தை விட செலவு குறைவாகவும் அமைக்க உங்கள் உதயம் இண்டர்லாக் பிரிக்ஸ்.மேலும் எங்களிடம் மிகவும் தரமான அதிக டிசைன்களில் பேவர் பிளாக்ஸ்களும் கிடைக்கும்.
மேலும் இந்த பதிவை,உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.நன்றி!
Udayam Building Products in Coimbatore Invites You All For Your Building Requirements Like Interlocking Bricks and Paver Blocks. We Are the Only Manufacturer for Quality Interlock Brick Placed in Irugur Coimbatore. And We Are Placed in Search city as an Interlock brick & Paver Block Supplier in Coimbatore.