Firstman E Fuel Pvt Ltd

Electric Charging Station,

Address

#18,Prasad Manor
First Floor,Trustpuram
Kodambakkam,
Chennai- 600024, Tamil Nadu.
MobileNumber 1 : 9843822555
Mobile Number 2 : 9944777040

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


உலகை உன்னதமாக்க ஒன்றுபடுவோம் FIRSTMAN ELECTRIC Charging Station-களோடு. மாறிவரும் தட்பவெட்ப நிலையை மீட்டெடுக்க அடுத்த தலைமுறையினருக்கான எலக்ட்ரிக் வாகனங்களின் Charging station-ஐ நிறுவ ஒரு அறிய வாய்ப்பு.
உலகத்தரமான FIRSTMAN ELECTRIC Charging Station-ஐ நிறுவி ஒப்பற்ற வியாபார வாய்ப்பை பெறுங்கள். எங்களின் FRANCHISEE Outlet-ற்கு உரிமையாளராகுங்கள்.
Phase 1-ஆக தமிழகம் மற்றும் புதுவையில் எங்களின் உலகத்தரம் வாய்ந்த FIRSTMAN ELECTRIC Charging Station-ஐ குறைந்த முதலீட்டில் நிறுவி மிக உயர்ந்த வருமானம் பெறுங்கள்.
அனைத்து வகையான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் 20 நிமிடம் முதல் 30 நிமிடத்திற்குள் 100% சார்ஜிங்-ஐ செலுத்தி ஒப்பற்ற வருமான வாய்ப்பை பெறுங்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Let's unite to make the world better with FIRSTMAN ELECTRIC Charging Stations. A learning opportunity to install charging station for next generation electric vehicles to recover from changing climate.
Install the world-class FIRSTMAN ELECTRIC Charging Station and get an unparalleled business opportunity. Become a franchisee of our FRANCHISEE Outlet.
Phase 1 Install our world class FIRSTMAN ELECTRIC Charging Station in Tamil Nadu and Pondicherry with low investment and get high returns.
100% charging within 20 min to 30 min for all types of electric vehicles and get unmatched earning opportunity.